பயன்பாடு
நீங்கள் ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்க விரும்பினால் அந்த பங்கின் மீது உங்களின் சுட்டியை நிறுத்தி " F1 (or) +" அழுத்திநாள் இது போன்று வரும்

இதில் உங்களுக்கு தேவையான மொத்த அளவு (Total Quantity) 100,200,1000, என்று உங்களின் வேருப்பபடி பதியு செய்துகொண்டு, நீங்கள் வாங்க விரும்பும் விலை பதியு செய்துகொண்டு உங்களுக்கு தேவையான வாடிக்கையாளர் இலக்கம் (Client code) (நான் இங்கு "xxx" என்று பதியு செய்துஉள்ளன்). சமர்ப்பித்திடு (Submit) கொடுக்க வேண்டும் அதன் பின் ஆம் என்று கொடுத்தால் அது நீகள் விரும்பிய விலை வந்த உடன் வாங்கிவிடும்.
இது போன்றே விற்பனயும். விசை மட்டும் மாறும் "F2 or - "

No comments:
Post a Comment